tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal
பாலுறவுப் புணர்ச்சி கொள்வதில் நீங்கள் போதிய திறன் (அனுபவம்) கொண்டவர் இல்லை யென்றாலும் அல்லது நிபுணத்துவம் படைத்தவராக இருப்பினும், உங்களது துணையுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்போது, சில நேரங்களில் ஒருவிதமான சங்கடங்கள் ஏற்படக்கூடும். அதுபோன்ற சங்கடங்களில் இருந்து மீண்டு, தொந்தரவில்லா முழு பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள் :
பாலுறவுப் புணர்ச்சியின் போது உங்களை அறியாமலேயே ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்ள நேரிடலாம்.
அதாவது தலையுடன் தலை முட்டிக் கொள்ளும், முடியைப் பிடித்து இழுக்க நேரிடும். அல்லது ஒருவரின் கை எதிர் பாலினத்தவரின் கண்களில் பட்டு விடலாம். என்றாலும், ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து மேற்கொள்ளும் உறவை அதுபோன்றவை கட்டுப்படுத்தி விடாமல் பார்த்துக் கொண்டால், முழு அளவிலான உறவை அனுபவிக்கலாம்.
கணவன் ௲ மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் முழு மகிழ்ச்சி கிடைக்காது. சிறுநீர்ப்பை காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்தல் வேண்டும்.
சிறுநீர் கழிக்காமல் பாலுறவு கொள்ளக்கூடாது அப்படி மீறிகொள்வோருக்கு பல நேரங்களில் வலி ஏற்படக்கூடும். எனவே சிறுநீர் கழிக்கத் தோன்றினால் அதனை முடித்து விட்டு தொடங்குங்கள்.
இருவருமே ஆடைகளின்றி உறவு கொள்ளும்போது, சுவாரஸ்யம் அதிகரிக்கும். பாலுறவுக்கு முன் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொள்தல், உறவின்போது ஒலி எழுப்புதல் போன்றவையும் முழு சுகத்தை அளிக்கக்கூடும்.
பாலுறவு கொள்ளும் முறைகள் பல இருப்பினும் பழகப் பழக வரும் வித்தைகள் போன்றதே பாலுறவும். பயிற்சியின் மூலம் மட்டுமே அதிக நேரம் உறவு கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தலாம். முடிந்தால், பாலுறவு வைத்துக் கொள்ளும் முன்பே சிறிய ஒத்திகை பாருங்கள்.
உங்களின் சுவாசக் காற்று எதிர்பாலினத்தவர் மீது படும்போது, வெறுப்பை ஏற்படுத்துவதாக இருக்காமல் பார்த்துக் கொள்தல் வேண்டும். முடிந்தால் வாயில் போட்டு மெல்லும் சில வகை `மவுத் ரெப்ரஷனர்’ பயன்படுத்திய பின் உறவு கொள்ளலாம். அதிக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் போது இருவருக்குமே மகிழ்ச்சியை அளிக்கும். பொதுவாகவே பாலுறவுக்கு முன் மது அருந்துதல் போன்ற தூண்டுதல் பானங்களை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. இயல்பான பாலுறவுப் புணர்ச்சியை அது தவிர்த்து விடும்