தோழிக்கு தோள் கொடுத்தால் தோழன் கரு கொடுத்தால்?

9213

கிராமத்து பள்ளியிள் படிக்கும் போது என்னுடன் படித்தவள் மீனா. நான் கொஞ்சம் சுமாராக படிப்பேன். கணக்கில் புலி. மீனாவை அப்போதே பல பசங்க கணக்கு பண்ண துடிப்பானுங்க. சும்மா கொழு கொழுனு கண்ணழகி நடிகை மீனா போல பூசினாற்போல் இருப்பாள். குண்டிகள் கொழுத்து பெருத்து கிலோ எவ்வளவு என கேட்க வைக்கும். முலைகளோ முலாம் பழ கிளையில் முளைத்தது போல் முட்டிக் கொண்டும் பார்க்கும் போதே முரட்டுகாளைகளுக்கு மூடை வரவழைக்கும்.

மீனாவை கணக்கு பண்ண பலர் பின்னால் நாயாய் பேயாய் அலைந்தாலும், அவள் கணக்கில் வீக் என்பதால், கணக்கில் சந்தேகம் கேட்க என் பின்னால் அலைந்து கொண்டு இருந்தாள். பெரும்பாலும் பெண்களுக்கு பின்னால் அலைபவர்களைவிட பாராமுகம் காட்டும் ஆண்கள் மேல் தான் பாசம் அதிகம். அந்த வயதில் அவளுக்கு என் மேல் ஒரு கிரஷ் என்கிற பருவஈர்ப்பு இருந்தாலும் அவளும் அதை வெளிகாட்டி கொள்ளவில்லை நானும் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் பின்னால் அவள் கணக்கில் நல்ல மார்க் எடுத்தமைக்கு நான் தான் காரணம் என்பதால் அவ்வப்போது வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு செல்வாள். தொலைபேசியில் பிறந்தநாள், பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வாள்.

நாட்கள் நகர நான் எம்பிஏ படிக்க சென்னைக்கு வந்துவிட்டேன். அதன்பின் மீனாவோடு தொடர்பில் இல்லை. ஒரு நாள் திடீரென்று என் மொபைலுக்கு அழைப்பு வர எடுத்தபோது மறுமுனையில்

“ஹலோ ரமேஷ் தானே..? “

“ஆமா..நீங்க.. ? “

“கண்டுபிடிங்க பார்க்கலாம். ஒரு க்ளூ கொடுத்தாலே போதும். பட்னு கண்டுபிடிச்சிடுவீங்க. க்ளூ கொடுக்கட்டுமா? “

“அய்யோ கொஞ்சம் சீக்கிரமா கொடுங்க. சஸ்பென்ஸ் தாங்கல? “

“சரி நம்ப கிராமத்து சொலவடையோட கலந்து சொல்றேன் நேரடியா சொன்னா சப் னு ஆயிடும்? “

“அய்யோ இப்ப ஒரு க்ளு கிடைச்சிடுச்சு. நீங்களும் என்னோட ஊருனு…ஆனா யாருனு தான் இன்னும் புரியல? “

“ஓ நானே உளறிட்டேனா சரி இருந்தாலும் நீங்க கண்டுபிடிச்சா தானே த்ரில்? அதனால ப்ளீஸ் பொறுமையா கேளுங்க “

“ஓகே சொல்லுங்க? “

“எட்டி எட்டி பாத்தவளுக்கு எட்டு பணியாரம், முட்டு தேய சுட்டவளுக்கு மூணு பணியாரம். மொத்த பணியாரமும் யாருக்கு? “

“ஹாஹா கண்டுபிடிச்சுட்டேன். அந்த பணியார குமரி மீனா சரியா? “

“முதுல்ல நம்ப ஊருனு உளறாம இருந்தா நீங்க குழம்பியிருப்பீங்க. நம்ப ஊருல படிச்சு முடிச்ச பிறகும் உங்க கூட பேசி பழகின பொண்ணு நான் மட்டும் தானே. அப்பவே என்னை தெரிஞ்சிருக்கணுமே. ஏன் லேட்டு? “

“நீ ஹலோனு சொல்லும் போது தெரிஞ்சுபோச்சு மீனா. சரி உன் ஆசைய ஏன் கெடுப்பானேனு தெரியாத மாதிரி இருந்தேன். உன் குரல் எனக்கு தெரியாதா? “

“அதானே பார்த்தேன். எனக்கே கணக்கு வாத்தியாராச்சே. புதிர் போட்டுலாம் உங்களை புடவையில முடிய முடியுமா. தாவணியிலேயே தப்பின ஆளாச்சே. அது சரி அதென்ன பணியார குமரி. நான் ஒண்ணும் இப்ப குமரி இல்ல ஒரு குட்டி போட்ட குடும்பத்தலைவி தெரியுமா? “

“ஓ மீனாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா. சொல்லவே இல்ல. ஊருக்கு வரும்போது கூட பசங்க கிட்டே கேட்டப்ப ஊரை விட்டு போனபின்னாடி தெரியாது டா னு சொல்லிட்டானுக? “

“ஆமா நான் தான் பிளஸ் டூ முடிச்சுவுடனே ஊரை விட்டு வந்துட்டேன். இப்போ எனக்க கல்யாணம் ஆகி ஒரு மூணு வயசுல ஒரு பையன் இருக்கான். புருஷன் இங்கே ரயில்வேல இருக்காரு? “

“ஓ ரொம்ப சந்தோஷம். பொண்ணுங்க தான் ரொம்ப வேகமா வாழ்க்கையில எங்க முன்னாடி ஒட ஆரம்பிச்சிடுறீங்க. அதுக்கப்புறம் தான் பொறுப்புகளும் வருது. ஆனால் நாங்க பொறுப்புகளை முடிச்சுட்டு தான் குடும்ப உறவுக்குள்ள வரவேண்டியிருக்கு. தங்கச்சிக்கு இப்போ தான் கல்யாணம் முடிஞ்சது. இனிமே நானும் ரெடி தான். சீக்கிரம் கட்டிகிட்டி உன்ன மாதிரி ஒரு குட்டிய பெத்துகிட்டு கொஞ்சுற ஆசை வந்துருச்சு? “

“ஹாஹா நீங்க காத்திருந்து பொறுமையா எப்படி பொண்ணு வேணும்னு யோசிச்சு முடிக்குறீங்க. நாங்க கண்ணை முடிகிட்டு வீட்ல பாக்குற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்ட வேண்டியது இருக்கு. பாதி பொட்டச்சு நெனச்ச வாழ்க்கை எங்கே அமையுது. அமைஞ்ச வாழ்க்கைய அமைதிய ஓட்ட பழகிட்டு இருக்கோம்? “

இப்படி குடும்ப வாழ்க்கை பற்றி பொலம்பலை ஆரம்பித்த மீனாவோடு மீண்டும் உறவை புதுபித்து அடிக்கடி போனில் பேசிக் கொண்டோம். அவள் கணவன் மீனாவை விட 12 வயது மூத்தவர். மத்திய அரசில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை என்பதால் வீட்டில் வயதை பார்க்காமல் திருமணம் முடித்து வைத்துவிட்டார்கள். அதனால் பல்வேறு ஏக்கங்கள் மீனாவை வாட்டியது அவள் வார்த்தைகளில் புரிந்தது. ஆனால் படிக்கும்போதே மீனாவின் ஏக்கங்களை பாரமுகத்தோடு அணுகியதால் அவளுக்கு இப்போதும் அதே தயக்கம் இருந்தது. நானும் அப்போது போல் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அவளுடன் பேசிமுடித்த பின்பு என் மனசாட்சியும் என்னிடம் ஆயிரம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தது.

படிக்கும் போது மீனாவுக்கு என் மேல் ஒரு காதல் உணர்வு இருந்தாலும் எனக்கும் அவள் மேல் உள்ள ஈர்ப்பை தடுத்தது எது? படிப்பில் கவனம் சிதறிவிடும் என்கிற அக்கறையெல்லாம் இல்லை. பருவ வயது பாலியல் தூண்டுதல்கள் படிப்பையெல்லாம் துண்டு துண்டாக வெட்டி தூரபோட்டுவிடும். அதைவிட ஊரில் எப்போதும் தீவிரமாக தலைதூக்கி ஆடிக்கொண்டிருந்த சாதி மோதல்கள் தான்.

எங்கள் தலைமுறையில் அனைத்து ஜாதி ஆண் பெண் பிள்ளைகள் படிக்க வெளியே கிளம்பிய பிறகு அதை சகித்து கொள்ளமுடியாத முந்தைய தலைமுறையும், எங்கள் வயதில் படிக்க ஆர்வமில்லாமல் ஊரை சுத்திகொண்டிருந்த வாலிப பசங்களும் எங்களை தினமும் உளவாளிகள் போல் நோட்டமிட்டு கொண்டிருந்தனர். நானும் மீனாவும் வேற ஜாதி என்பதால் நாங்கள் பள்ளி வாசலில் நின்று பேசிவிட்டு வீடு திரும்பும்போது கூட எங்களை பார்த்து முறைத்தபடியே செல்வார்கள். அதன்பின்பு நாங்கள் பள்ளி காம்பவுண்டை தாண்டிய பிறகு பேசுவதை கூட குறைத்து கொண்டோம். இதற்கெல்லாம் துணிச்சலாக பதிலடி கொடுக்கமுடியும் என்றாலும் அது வெட்டு குத்தில் முடிந்து பின்பு அவர்களுக்கம் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இப்போது கூட என் தலைமுறை வாலிபர்கள் பலர் குண்டர் சட்டத்திலும், ஜாமீனிலும் வெளியே வந்து வாழ்க்கையை வன்முறைக்கு தொலைத்துவிட்ட வருங்காலத்து வழிதெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அப்போது ஏதோ வீரம் இல்லாத வெறும்பயல் போல் எங்களை முறைத்து பார்த்தவர்கள் இப்போது படித்து பட்டணத்தில் பண்பாட்டோடு வாழுவதை பொறமையோடு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். காலம் கடந்த அவர்களது ஞானோதயத்தால் யாருக்கு லாபம்?

இது தான் அப்போது மீனாவை நெருங்கவிடாமல் என்னை தடுத்தது. ஒரு வேளை இதையெல்லாம் மீனாவுக்கு எடுத்து புரியவைத்திருந்தால் புரிந்திருக்குமா என்றெல்லாம் தெரியாது. அதனால் அவளை கண்டுகொள்ளாததைப் போல் நடித்தேன். அதைத் தான் அப்போதே தாவணிக்கு தப்பியவனாயிற்றே என்று இப்போது சீண்டுகிறாள். ஆனால் காலம் கடந்து விட்டது இப்போது அவள் இன்னொருவரின் மனைவி முன்பு போல் காதலியாக நினைப்பது கூட தவறு தான். ஆனாலும் அவளை நேரில் பார்க்கும் ஆசை அவளோடு பேசி முடித்த ஒவ்வொரு நாளும் அதிகரித்தது.

போனில் பேசிய மீனாவை நேரில் பார்க்க நான் துடித்ததை போலவே அவளும் துடித்தாள். ஒரு முறை நாங்கள் பேசும் போது

“ரமேஷ் உன்ன பாக்கணும் போல இருக்கு டா “

“எனக்கும் தான் மீனா. ஆனா இப்போ நீ குடும்ப பொண்ணு. எப்படி சந்திக்கமுடியும்? “

“கன்னி பொண்ணுனா தானே கஷ்டம் குடும்ப பொண்ணுக்க என்ன கஷ்டம். அதான் ஊரையே திரட்டி லைசன்ஸ் வாங்கியாச்சே. இனிமே மறைஞ்சு வைக்கிற பொக்கிஷம் எதுவும் என்கிட்டே இல்ல. அத அப்பவே உனக்கு கொடுக்க ஆசைபட்டேன் நீ தான் திரும்பி கூட பாக்கல. இப்போ அந்த பொக்கிஷம் போஷாக்கு போயி… ? “

அவள் ஊர்வாயை திறந்து இன்னும் நாறடிக்கும் முன் நானே முந்திகொண்டு

“ஹே போதும் டி விட்டா பொக்கிஷத்தை உன் போன்லே காட்டிடுவே போலயே., நம்ப காலத்துல டெலிபோன்ல பேசும் போது அது கூட கனவு தான். ஆனா இப்போ வீடியோ சேட்ல அதை கூட காண்பிச்சுகிட்டு காதலர்கள் “நேத்து ராத்திரி யம்மா.. “ னு பாடிகிட்டு இருக்காங்க தெரியுமா? “

“ம்ம்..பாத்தேன் எங்க அப்பார்ட்மென்ட்ல அதவிட அப்பட்டமா நெறையவே நடக்குது நம்ம ஊர்ல தலையகுனிஞ்சுகிட்டு போற மூதேவியெல்லாம் இப்போ முக்காடு போட்டுகிட்டு, உச்சி வெயில்ல மெரினா கொதி மணல்ல உட்கார்ந்து கிட்டு “நிலா அது வானத்து மேலேனு“ பாட்டு பாடறதெல்லாம் பாக்கதானே செய்யுறேன். சரி டா ரமேஷ் உங்கிட்டே கொஞ்சம் பேசணும். இன்னைக்கு அவருக்கு நைட் ஷிஃப்ட், நைட் வீட்டுக்கு வர்றியா? “

நான் கொஞ்சம் யோசித்துவிட்டு மீனா தீர்க்கமான வேண்டுகோளை மறுக்கமுடியமால் அன்று இரவு அவள் வீட்டுக்கு போனேன். அப்பார்ட்மென்ட் வெளியே காத்திருந்தவள் அக்கம்பக்கம் பார்த்து பாதுகாப்போடு ரகசியமாக என்னை அவள் பிளாட்டிற்குள் அழைத்து சென்றாள்.

கல்யாணம் ஆகி ஒரு குழந்தையை பெற்றுவிட்டாள் பெண்களுக்கு கிழடு தட்டி பொலிவுபோய்விடும் என்று கேள்விபட்டாலும் மீனா அதே பொலிவோடு இருந்தாள். முலைகளும், குண்டிகளும் அதே மூடை இப்போதும் கிளப்ப தவறவில்லை. நானும் அதை வெட்கத்தை விட்டு கேட்டபோது

“டே வாயில வந்திடும். அந்த வயித்தெரிச்சை ஏன் கேட்குறே. விளையாட்டுல கூட வயசு, வெயிட் பாத்து தான் கிரவுண்ட்ல இறக்கிவிடுறாங்க. ஆனா வாழ்க்கையில.. ? “

அவள் எதை சொல்லபோகிறாள் என்று புரிந்து கொண்டு அதற்கு மேல் விட்டால் அவள் பச்சையாக பொழிந்துவிடுவாள் என்பதால் சைகையில் “நீ பொத்துமா தாயி.. “ என்று சொல்ல சிரித்து கொண்டு அமைதியாகிவிட்டாள்.

அதன்பின் அவளது முதல் குழந்தையை காட்டினால் முழுவளர்ச்சியில்லாமல் பல்வேறு குறைபாடுகளோடு தொட்டிலில் படுத்திருந்தது. இந்த வயசுல துறுதுறுனு இருக்கணும் டா. பாதிநேரம் தொட்டில்ல தான் தூங்குது ஏன் தெரியுமா“ அவருக்கம் எனக்கும் வயசு வித்தியாசம் மட்டும் இல்லடா. அவரு என்னை கட்டும்போதே சுகர், பிபி, மூட்டுவலி எல்லாமே இருந்துச்சு. இந்த லெட்சணத்துல குழந்தை இப்படி தானே பொறக்கும். இதை யாருகிட்டே போயி சொல்லி அழுறது. பெத்தவங்க ஆஹா மகளை கரையேத்தியாச்சு இனிமே நம்ப கடமை முடிஞ்சதுனு கைகழுவின மாதிரி விட்டுட்டாங்க. இனிமே யாரை நம்பிடா என் எதிர்காலம் அவரையா இல்லையா முழுசா கூட வளருமானு தெரியாத இந்த ஜீவனையா? உன்கிட்டே ஒரு ஒரு விண்ணப்பம் தான்டா ரமேஷ். எனக்கு உன் கருவேணும். அதை டெஸ்ட்டியூப் பேபினு சொல்றங்கல்ல அதுல கூட காசுசெலவு பண்ணி திடகாத்திரமா பெத்துகிறேன். ஹெல்ப் பண்ணுவியாடா ரமேஷ்? “

என்று மீனா தன் சோகத்தை பொறுக்கமுடியாமல் உடைந்து கதறி அழத்தொடங்கினாள். அவள் சோகம் என்னையும் கண்ணீரில் மிதக்க வைத்தது. வாழ்க்கை எத்தனைவிதமான காயங்களை ஜனங்களுக்குள் புதைத்துவைத்திருக்கிறது என்று புலம்பிகொண்டு என் கண்ணீரை துடைத்துவிட்டு, மீனாவின் கண்ணிரையும் துடைத்து

“இங்க பாரு மீனா. இதை தியாகம் னுலாம் சொல்லமாட்டேன். அப்போ நம்ப காதல் உணர்வை சாதிவெறி உடைச்சிடுச்சு. இப்பவும் அதே காதல் தான் ஆனா உன்னோட சோகம் அதை சேர்த்திடுச்சு. வா நானே என் காதலை கருவாக்கி உன் வயித்துல தர்றேன். எதுக்கு டெஸ்ட்டியூப் அது இதுனு குடும்ப ரகசியமும், காசையும் செலவு பண்ணிகிட்டு. வா நேரடியா உறவாடி நம்ப மனசுல தேங்கி கிடந்த காதலுக்கு வடிகால நம்ப காமஉறவை மாத்திகுவோம். அது உன் வாழ்க்கை காயத்துக்கும் மருந்து போடட்டும். வாருங்காலத்துக்கும் வழி சொல்லட்டும். இதுல எனக்கும் ஒரு சுயநலம் இருக்கு. என் மனசாட்சி அடிக்கடி உன் காதலை என் ஊதாசீனப்புடத்தினேனு இன்னும் கேள்விகேட்டுகிட்டு தான் இருக்கு. அதிலுக்கு நான் பதில் சொல்லிட்ட நிம்மதி ஏற்படும்.

மீனா என்னை மார்போடு அணைத்து கொள்ள அன்றைய இரவில் நாங்கள் ஆனந்த கடலில், கூடி முத்தெடுத்தோம். எங்கள் கூடலில் கருவும் உண்டான சேதியை போனில் என்னிடம் சொன்னபோது என் வீட்டில் எனக்கு நிச்சயதார்த்த தாம்பூலத்தை பெண்வீட்டாரோடு மாற்றிகொண்டு இருந்தார்கள்.

Previous articleபொண்ணுங்கள எங்க எப்போ டச் பண்ணினா அவங்களுக்கு பிடிக்கும்?.
Next articleப்ளீஸ் டா, என்ன ஒன்னும் பன்னாதீங்க