Tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal
ஆக்ரோஷமாக செக்ஸில் ஈடுபடுவதால், இதயம் நின்று விடுமா என மருத்துவர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
ஆக்ரோஷமாக செக்ஸ்லில் ஈடுபடுவதால், இதுவரை இதயத்துடிப்பு நின்று சுமார் 4,557 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சமீபத்தில் நடந்த ஆய்வில் இதயதுடிப்பு நிற்பதற்கும் செக்ஸ் காரணம் இல்லை என தெரியவந்துள்ளது.
தவிர, உயிரிழந்த 4,557 பேரில் சுமார் 34 பேர் மட்டுமே செக்ஸில் ஈடுபடுவதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதில் சுமார் 1 சதவீதம் பேர் மட்டுமே செக்ஸில் ஈடுபடும் போது, அவர்களின் இதயத்துடிப்பு நின்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கத்தில்.’ சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், திடீரென இதயத்துடிப்பு நிற்பதற்கு 1 சதவீதம் மட்டுமே ஆக்ரோஷமான செக்ஸ் காரணமாக உள்ளது. மற்றபடி அவர்களின் உடலில் உள்ள பாதிப்புகளே திடீர் மரணங்களுக்கு காரணமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.’ என்றார்.