Tamil Doctor Tamil Sex tips Tamilsex Tamil Kamasutra,aankalin antharanka kuraipaadu,aankalin vinthu utpathi,aankalukku viraippu piracchani,aanmai kurai erpada karanam,ankalin vinthu kaddi aaka,penkalukku viraippu piracchani,vinthu neer,vinthu neerththu pothal,vithu varumuthal
மறக்க முடியாத உறவுக்கு கொஞ்சம்
கற்பனை கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட் டுமே போதுமானது அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும். உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும் மறக்க முடி யாத உறவு வேண்டும் எ ன்று நினைத்தால் முதலில் மனதை ரிலாக்ஸ் ஆக் குங்கள் எப்போதும் ஹார் ட் ஆக இருக்க வேண்டியதில்லை. சாஃப்ட் ஆகவு ம் இருப்பது அவசியம் எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என் று கடும் வேகத்தில் முயற்சித்தால் அதுகஷ்டத்தில் தான் கொ ண்டு போய் சேர்க்கு ம்
எனஎனவே இயற்கையா ன வேகமே போதுமானது சரியான சந்த ர்ப்பம் கிடை க்கும்போது அதை சரியா கப் பயன்படுத்திக் கொள்ப வர்தான் புத்திசாலி, செக் ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனி மையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களைவிட ஆண் களுக்குத்தான் முக்கியமாக தேவை. வெரைட்டியாக மு யற்சிப்பதில் தவறில்லை. அ தேசமயம் அது விரக்தியி ல் கொண்டு போய் விட்டுவிடக் கூடாது என்பதும் முக்கிய மானது.
கடுமையான முயற்சிகள் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைக ளை அடுக்கி வைத்துக்கொண்டு உறவில் இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வழிவிடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும் கூடலையும் உறுதியாக்கி உற் சாகப்படுத்தும்
அதேசமயம் படுக்கையில் போய் உட்கார்த்து கொண்டு திட்டமிடுவதும் தவறு. கொஞ்சம் கற்பனை கொஞ்சம் எதிர்பார்ப்பு கொஞ்சம் உத்தி கள் என சின்னச் சின்னத் திட்டங்களுடன் போனாலே போ துமானது. அதாவது அடிப்ப டை இருக்க வேண்டும் அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு தேவையில்லை. உங்கள் மீது உங்களது துணைக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, இன்னிக்கு என்ன பண்ணப் போறானோ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.
அதே போல பொசிஷன் குறி த்தும் ஏடாகுடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் உங்களது துணைக்கு பிடித்த மானதை மட்டும் செய்யுங்கள் இது மிகவும் சௌகரியமானது பாதுகாப்பனதும் கூட•
செக்ஸ் என்பது கற்றுக்கொள்வது தான் எல்லாம் தெரிந்தவர் எவரு ம் இல்லை. இன்னொரு முக்கிய மான விஷயம் எதுவுமே முழுமை யானதல்ல முழுமையானது என் று இந்த உலகில் எதுவுமே கிடை யாது. எவனே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப்போகாதீர்கள். நாளை இதைவிட சிறந்த இரவாக அமையலாம்.