tamil sex doctor , Antharangam ,Tamildoctor,tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal
பாலியல் மருத்துவம்:பொதுவாக 12 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவரது உட லிலும் மாற்றங்கள் ஏற்பட துவ ங்குகிறது. சிலர் 10 வயதாகு ம்போதே ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி வி டுகிறார்கள். இன்னும் சிலர் விதிவிலக்காக 14 வயதுக்கு மேல் உடல் மாற்றங்களை சந்திக்கிறார்கள்.
இருவரின் வளர்ச்சிக்கும் வெவ்வேறு ஹார்மோன்கள் தே வைப்படுகின்றன. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தேவைப்படும். அதேநேரத்தில், ஆண்களுக்கு புரோஜெஸ்டீரான் என்னும் ஹார்மோன் தேவைப்படுகிறது.
பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், அவளது மார் பகத்தை பெரிதாக்குகிறது. உடலை மென்மையாக்கு கிறது. கூடவே, அவளது குரலையும் இனிமையாக்கு கிறது. ஆணுக்கான ஹார் மோன், அவனது குரலை கம்பீரமானதாக மாற்று கிறது. முகத்தில் மீசை முளைக்கிறது.
இப்படி ஹார்மோன் மாற்றங்களால்-தூண்டுதலால் ஆண், பெண் இருவரது உடலும் அழகாக மாறுகிறது. மென்மைத் தன்மைக்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பெண் மையை இன்னும் அழகாக்குகிறது.
அழகு ஆபத்தானது என்று சொல்வார்கள். டீன்-ஏஜில் ஏற் படும் இந்த திடீர் மாற்றங்களும் ஒரு வகையில் ஆபத்தை தருகின்றன. அதாவது, மன அளவில் சில பிரச்சினைக ளையும், பல சந்தேகங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன.
சிறு வயதில் ஏற்படாத மாற்றம், இப்போது திடீ ரென்று ஏற்படுவது ஏன்? என்று குழம்பிப் போய் விடுகிறார்கள் இந்த பரு வ வயதினர்.
ஆணைக் காட்டிலும் பெண் தான் இந்த டீன் ஏஜில் அதிகம் குழம்பிப் போகிறாள் என்கிறார் கள், மனோதத்துவ நிபு ணர்கள். காரணம், அவள் பூப்படைவ துதான்.
அதுவரை ஆண், பெண் வேறுபாடு பார் க்காமல் ஓடியாடித் திரிந்தவள், உடலில் இருந்து முதன் முறையாக கரு முட் டையானது வெடித்து ரத்தப்போக்காக வெளிப்படும் போது அவள் பயந்தே போய்விடுகிறாள். அந்தநேரத்தில் அவளுக்கு ஏற்படுகின்ற வயிற்றுவலி அவளை இன்னும் பயம்கொள்ள வைத்துவிடுகிறது.
இந்தநேரத்தில் அவளு க்கு சரியான ஆலோச னை சொல் லப்பட வே ண்டும் என்பது டாக்டர் கள் மற்றும் மனோ தத்துவ நிபுணர்களின் கருத்து.
முதன் முதலாக தன்னி டம் இருந்து வெளிப்பட்ட மாதாந்திர ரத்தப்போக்கை (பீரியட்ஸ்) கண்டு அந்த வயதுக்கு வந்த பெண் மிரளும் போது, “அதனால் ஆபத்து ஏதும் கிடையாது; எல்லாப் பெண் களுக்குமே அவ்வாறு வரும்; எனக்கும் அப்படித்தான்” என்று அவளது தாய் கவுன்சலிங் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு ஆதரவாக பேசும் போது பூப்படைந்த பெண் ணானவள் மனம் தெளிவ டைகிறாள். பெண்களுக்கு என் று விதிக்கப்பட்ட அந்த இயற்கை நியதியை ஏற்று க்கொள்ள தயாராகிறாள்.
இதேபோல்தான், பையன்கள் உடலிலும் மாற்றங்கள் ஏற் படுகிறது. பெண்களைப் போன்று பயப்படும்படியாக மாற் றங்கள் எதுவும் இவர்களது உடலில் ஏற்படுவது இல்லை.
முகத்தில் மீசை அரும்பும். குரல் கரகரப்பாகும். மறைவான இடங்களில் ரோமங்கள் முளைக்கும். உடல் வளர்ச்சியும் சற்று அதிகமாக இருக்கும். மற்றபடி, சந்தேகப்படும் அள வுக்கு மாற்றங்கள் இவர்களிடம் ஏற்படாது என்பதால், அவர்கள் டீன் ஏஜ் பற்றி அச்சம்கொள்ளத் தேவை யில் லாமல் போய்விடுகிறது. அந்த நேரத்தில் காதல் வலையில் விழுந்தால் அல்லது விரித்தால்தான் அங்கே அவர்களுக்கு கவுன்சலிங் தேவைப்படும்.
அதேநேரம், இவர்களது குரல் அமைப்பில் ஏற்படுகின்ற மாற்றம் அவர்களிடம் சந்தேகக் கேள்வியை ஏற்படுத்தலாம். அதற்கு அவர்களது பெற்றோரே விளக்கம் கொடுக்கலாம்.
“நீ பெரிய பையன் ஆகிவிட்டாய். அதனால்தான் என்னைப் போல் உன் குரலும் மாறி வருகிறது” என்று அந்த பையனின் தந்தை கவுன்சலிங் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.
– இப்படி பருவம் ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் மாற்ற ங்களை ஏற்படுத்துவது இயற்கையாக இருந்தாலும், மிகச் சில பெண்கள் விதிவிலக்காக பருவம் அடையாமல் இருந்து விடுகிறார்கள். பரம்பரைத்தன்மை, உடல் வளர்ச்சியின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரண மாக இருப்பதால், அவர் களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற் கொள்வது அவசியம்.
இப்போதைய உணவு பழக்க வழக் கங்களால் சில பெண் குழந்தைகள் 10 வயதிலேயே 16 வயதிற்குரிய வளர் ச்சியை எட்டி விடுகிறார்கள். ஆனால், உரிய காலம் வந்தும் பூப்ப டையாத பெண்கள் 17-18 வயதை அடைந்தாலும் உடல் வளர்ச்சி இல்லாமல் காணப்படு வார்கள்.
உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் கிடைக்காதது தான் இவர்களது உடல் வளர்ச்சி இன்மைக்கும், பூப்படை யாத தன்மைக்கும் காரணமாக அமைகிறது. தகுந்த மருத் துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால் இந்த பிரச்சி னைக்கு உடனடியாக தீர்வு காணலாம்.
இந்த டீன்-ஏஜின் அடுத்த தொல்லை வியர்வை நாற்றம். ஆண், பெண் இருவருமே இந்த பிரச்சினையை சந்திக்கிறார் கள் என்றாலும், ஆண்கள்தான் இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பாலுறவு தூண்டலுக்கான அறிகுறிதான் இந்த வியர்வை நாற்றம்.
விலங்குகள் இதுபோன்ற வாசனை யை உணர்ந்துதான் தங் களது பாலு றவை வைத்துக்கொள்கின்றன. மற்ற நேரங்க ளில் அதுபற்றி அவைகள் நினைப்பதே கிடையாது. ஆனால், மனி தன் அப்படியல்ல; அவனால் எப் போதும், எந்த நேரத்தி லும் பாலுறவு கொள்ள முடியும். அதனால், அவ னுக்கு வியர் வை நாற்றம் எப் போதும் இருக்கிறது.
பெண்களுக்கு இது சற்று வேறுபடுகிறது. கருமுட்டை வெளி யாகும் நேரத்திலும், கருத்தரிக்கும் நிலையிலும் அவர்களது உடலில் இதுபோன்ற வாசனை தோன்றுகிறது.
ஆண்களைப் பொறுத்தவ ரையில், அவர்களில் சில ரது உடலில் வியர் வை நாற்றம் அளவுக்கு அதிகமாக இருக்கும். யா னை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என் பது போல், அவர்கள் சற்று தொ லைவில் வந்தாலே ‘கப்’ பென்று வியர்வை நாற் றம் வந்துவிடும்.
தினமும் நன்றாக உடலை தேய்த்து குளித்தாலே வியர்வை நாற்றத்தை போக்கிவிடலாம். அப்படியும் அந்த நாற்றம் போகா விட்டால் டியோடெரண்டுகளை பயன்படுத்துங்கள்.
மேற்படி மாற்றங்கள் மட்டுமல்ல, இன்னும் பல மாற் றங்கள் இந்த டீன்-ஏஜில் ஒருவருக்குள் ஏற்படுகின்றன. இந்த மாற்ற ங்களை பக்குவத்தோடு அணுகினால், டீன்-ஏஜ் பருவம் இன்பம் நிறைந்ததே!