tamil sex, tamilsex , Tamilsex.com , tamil kamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , antharangam , tamil kamasutra tamilxdoctor , tamil sex doctor
ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கையில் பொசிஷன்களுக்கு முக்கியப் பங்குள்ளது. பெரும்பாலும், உடலுறவில் ஆர்வம் குறையும் சமயத்தில் புதிய பொசிஷன்களை முயற்சி செய்து பார்த்தாலே மீண்டும் பழைய ஆர்வம் வந்துவிட வாய்ப்புள்ளது. நீங்கள் புதுப்புது பொசிஷன்களை முயற்சி செய்ய வேண்டும் உங்கள் இணையருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் உங்களுக்கு வழக்கமாக ஆண் மேலே படுத்து செய்யும் பொசிஷன் மட்டுமே தெரிந்திருக்கலாம் அல்லது உங்களுக்கு அது மட்டுமே சௌகரியமாக இருக்கலாம். சரி உடனே அசத்திவிடுவோம் என்று நீங்கள் காமசூத்ரா புத்தகத்தைத் தேடித் போகும் முன்பு, இந்தக் கட்டுரையில் இருக்கும் விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! உடலுறவு வைத்துக்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் ஏதேனும் ஒரு பொசிஷனை முயற்சி செய்து முதுகில் சுளுக்கு பிடித்துக்கொள்ளும் முன்பு சோதனை செய்யப்பட்ட நல்ல சில பொசிஷன்கள் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் முயற்சி செய்யும் பொசிஷன்கள் உங்கள் இருவருக்கும் சௌகரியமாகவும், கஷ்டமாக இல்லாமலும், இருவருக்கும் இன்பத்தை அதிகப்படுத்துவதாகவும், புணர்ச்சிப் பரவசநிலையை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். கர்ப்பமாக முயற்சி செய்யும்போது அல்லது கர்ப்பத்தின்போது பலனளிப்பதாகவும் இருக்க வேண்டும். புதிய பொசிஷன் எதையும் முயற்சி செய்யும் முன்பு, இருவரும் போதுமான அளவு பாலியல் கிளர்ச்சி அடைந்திருக்க வேண்டும், அப்போதுதான் போதுமான வழவழப்புத் தன்மை கிடைக்கும். இல்லையென்றால் சுளுக்கு பிடித்து அடுத்த நாள் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்கலாம்!
ஆண் மேலே படுத்து, பெண் கீழே படுத்து உடலுறவில் ஈடுபடும் பொசிஷன் மிகவும் பரவலாக எல்லோரும் பின்பற்றும் பொசிஷனாகும். இதனை ஆங்கிலத்தில் ‘மிஷனரி’ அல்லது ‘மேன்-ஆன்-டாப்’ பொசிஷன் என்றும் கூறுவர். இந்த பொசிஷனே பலரும் விரும்புவதாகவும் சௌகரியமானதாகவும் இருக்கிறது. ஏனெனில் இந்த பொசிஷனில் உடலுறவுகொள்ளும்போது இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ளலாம், முத்தமிட முடியும், இரகசியமாகப் பேசிக்கொள்ள முடியும். பெரும்பாலான இணையர்கள் இந்த பொசிஷனையே விரும்புகின்றனர். பெண்ணின் இடுப்பின் கீழ் ஒரு தலையணையை வைப்பதன் மூலம் சற்று உயரம் அதிகரிக்கலாம் அல்லது அசையாத எதையேனும் பெண் பிடித்துக்கொண்டு இடுப்பை உயர்த்தலாம். இருவரும் நிலையை மாற்றி பெண் மேலே ஆண் கீழே படுத்து உடலுறவில் ஈடுபடலாம்.
நாய் போன்ற பொசிஷனில் (டாகி ஸ்டைல்) பெண், நாய் போன்று கைகளை ஊன்றி நாலுகாலில் நிற்க வேண்டும். ஆண் பின்புறமிருந்து உடலுறவில் ஈடுபட வேண்டும். இந்த பொசிஷனில் உடலுறவு கொள்ளும்போது ஆணுறுப்பு அதிகபட்ச ஆழத்திற்கு பெண்ணுறுப்புக்குள் நுழையும். ஆகவே கருத்தரிக்க முயற்சி செய்பவர்களுக்கு இந்த பொசிஷன் நல்லது.
வண்ணத்துப் பூச்சி பொசிஷன் – இதில் மேசை அல்லது மெத்தையின் ஓரத்தில் பெண் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். அவரது உடல் (இடுப்புக்குக் கீழே) படுக்கைக்கு வெளியே இருக்க வேண்டும். கால் வெளியே நீட்டிக்கொண்டு இருக்க வேண்டும். ஆண் அவருக்கு முன்பாக நின்று கொண்டு உடலுறவில் ஈடுபட வேண்டும். அப்போது பெண்ணின் கால்கள் ஆணின் தோள்களின் மீது வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் உடலுறவு வைத்துக்கொள்ளும்போது, உணர்வு மிக்கப் பெண்கள், தங்கள் உணர்வுப் பகுதிகளில் அனைத்தும் தூண்டப்பட்டு இன்பம் பெற அதிக வாய்ப்புள்ளது.
ஸ்பூனிங் – பெரும்பாலும் காலை எழும்போது, படுக்கையில் படுத்துக்கொண்டே ஆண் பெண்ணை பின்பக்கமிருந்து கட்டி அணைத்துக்கொள்ளும் நிலையில் உடலுறவு கொள்வது. இதுவும் டாகி பொசிஷன் தான், ஆனால் இதை படுத்துக்கொண்டு செய்வீர்கள். அதுமட்டுமே வித்தியாசம். இருவருமே களைப்பாக இருந்து, மெதுவாக உடலுறவில் ஈடுபட விரும்பினால் இந்த பொசிஷன் ஏற்றது. கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்ள இந்த பொசிஷன் பரிந்துரைக்கப்படுகிறது.
’69’ என்பது பிற கலாச்சாரங்களில் இருந்து கற்றுக்கொண்ட பொசிஷனாகும். இது வாய்வழிப் புணர்ச்சி சம்பந்தப்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் தலைகீழாகப் படுத்துக்கொள்ள வேண்டும். அதாவது ஆணின் உறுப்பைப் பார்த்தபடி பெண்ணும், பெண்ணின் உறுப்பைப் பார்த்தபடி ஆணும் படுக்க வேண்டும். இருவரும் வாயால் பிறரின் இனப்பெருக்க உறுப்பை சுவைத்து, இன்பத்தைத் தூண்டுவார்கள். இது அதிக இன்பத்தை அளிக்கும் என்றாலும், இது எளிதான பொசிஷன் அல்ல. எனினும், நீங்கள் கிளைமேக்சை அடைவதற்காக அவருடைய கிளைமேக்ஸ் முடியும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பது நல்ல விஷயம்! இருவரும் ஒரே சமயத்தில் இன்பம் பெறலாம்.
ஹாட் சீட் பொசிஷன் – ஆண் ஒரு நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்துகொள்வார், அவரது மடியில் பின்புறம் திரும்பியபடி பெண் உட்கார்ந்துகொள்வார். ஸ்டூலாக இருந்தால், பெண் தனது கால்களை ஆணின் முதுகுப்புறம் சுற்றி வளைத்துக்கொள்ளலாம். ஆண் உறவில் ஈடுபடும்போது பெண் அவரைப் பிடித்துக்கொள்வார். இதுவும் வழக்கமான ஆண் மேலே இருக்கும் பொசிஷனைப் போலவே பெரிதும் விரும்பப்படும் ஒன்றாகும், இது அதிக அன்னியோனியமான உணர்வைக் கொடுக்கும். ஆனால் கொஞ்சம் பேலன்ஸ் செய்ய வேண்டியிருக்கும்.
கடைசியாக, நின்று கொண்டு செய்யும் பொசிஷனும் நல்ல பொசிஷன் தான். ஏனெனில் இதில் முழுவதுமாக உடைகளைக் களையத் தேவையில்லை! இந்த பொசிஷனில் மூன்று விதங்களில் செய்யலாம். முதலில், பெண் ஆணைப் பார்த்தபடி நின்றுகொண்டு ஒரு காலைத் தூக்க வேண்டும். பெண்ணின் காலை ஆண் தனது கைகளில் தாங்கிப் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். உடலுறவில் ஈடுபடும்போது, பெண்ணின் உயரத்தைப் பொறுத்து ஆண் தனது கால் மூட்டுகளை மடக்க வேண்டியிருக்கலாம். இதற்கு உடல் சற்று வளையும் தன்மை கொண்டிருக்க வேண்டும். இரண்டாவது சற்று எளிதானது. இது கிட்டத்தட்ட டாகி பொசிஷனைப் போன்றதே ஆகும். ஆனால் இதில் இருவரும் நின்றுகொண்டு இருப்பார்கள். பெண் சுவரைப் பிடித்துக்கொண்டு நிற்கலாம். பெண் தனது கால்களை அகட்டி வைத்துக்கொண்டு முன்னோக்கி வளைந்து நிற்க வேண்டும். இந்த பொசிஷனில் ஆணின் கைகளை எங்கும் தாங்கிப் பிடிக்க வேண்டியதில்லை என்பதால், கைகளாலும் விளையாடலாம்! மூன்றாவது வகை பொசிஷன் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே சாத்தியம்! இது கிட்டத்தட்ட சர்கஸ் போன்றது! பெண் ஆணுக்கு முன்பக்கமாக நின்று, ஆணின் மீது ஏறி இடுப்பில் அமர்ந்து கொண்டு கால்களை ஆணின் பின்புறம் கோர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆண் பெண்ணைத் தூக்கிக்கொண்டு, உடலுறவில் ஈடுபட வேண்டும். உதவிக்காக ஒரு மேசையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண் இன்பத்தில் தன்னை மறந்து கையை விட்டுவிட்டால் என்ன ஆவது! ஆகவே பெண் நிற்கும் இடத்தில் கீழே ஓரிரு தலையணைகளைப் போட்டுவைப்பதும் நல்லது!
இந்த பொசிஷன்களில் உங்களுக்கு சௌகரியமானவற்றை முயற்சி செய்து பார்க்கலாம். முதல் முறை முயற்சி செய்யும்போது வெற்றிகரமாக இல்லாமல் போகலாம். ஆனால் ஓரிரு முறை முயற்சி செய்த பிறகு தாம்பத்திய வாழ்க்கையின் அற்புதமான அம்சத்தை இவ்வளவு நாள் தவறவிட்டுவிட்டோமே என்று நீங்களே வருத்தப்படுவீர்கள்!