காலையில் உடலுறவு கொள்வதுதான் உங்களுக்கு பிடிக்குமா?

522

tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தால்?… சொல்லவா வேண்டும்

அதிகாலைப் பொழுதில் உடலுறவில் ஈடுபடுவது தனி சுகம் என்று கூறுகிறார்கள். அது உடலுக்கும் மனதுக்கும் அதிக புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் தரும் என்று கூறப்படுகிறது. அத்தகைய காலை நேர உடலுறவில் அதிக இன்பம் பெற என்ன செய்யலாம்?

கட்டிலில் எழுந்திருக்கும் முன்பாகவே படுத்துக் கொண்டே, தன்னுடைய துணையை கட்டியணைக்க வேண்டும். வேலை இருக்கிறது என்று பெண்கள் செல்லமாகக் கொஞ்சிக் கொண்டே எழுந்து போனாலும் அந்த வேலையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி, இழுத்து அணைக்க வேண்டும்.

இழுத்து அணைத்து கொஞ்ச ஆரம்பித்ததும் பெண்கள் உங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள். அதன்பின், அவர்களுடைய மார்பகங்களையும் அந்தரங்க உறுப்புகளையும் தொட்டுத் தீண்ட வேண்டும்.

பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைப் பற்றியும் அவர்களைப் பற்றியும் புகழ்ந்து பேசலாம்.

உங்களுடைய விரல்களை வைத்து உடல் முழுக்க தீண்டி விளையாடி, பின் பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிற கிளிட்டோரஸைத் தீண்ட வேண்டும்.

அதிகாலைப் பொழுதில் உறவு கொள்ளும் போது, நாய் போன்ற பின்புற பொசிசனில் உறவில் ஈடுபடுவது இன்னும் கூடுதல் இன்பத்தையும் கிளர்ச்சியையும் தரும்.

Previous articleஇந்தியாவில் உடலுறவுக் குறித்து வேறுப்பட்ட கருத்துகள் நிலவுவது ஏன்?
Next articleசுய இன்பம் அனுபவிப்பதால் பார்வை மங்கிவிடும், ஞாபகமறதி, ஆண்மை அல்லது பெண்மை அழிந்து விடும் உண்மையா?