கட்டில் காமக் கலைகளுக்கு என்னென்ன செய்யலாம்?

6996

காமக் கலைகளுக்கு எதுவுமே எல்லை இல்லை. இதில் எல்லோருமே ‘எல்கேஜி’தான். யாருமே இதில் ‘டாக்டர்’ பட்டம் வாங்கவும் முடியாது. கற்றுக் கொண்டே போக
வேண்டியதுதான்.

ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, ருசித்து செய்வதன் மூலம் இன்பக் கலையில் ஒவ்வொரு படியாக ஏறி உயரலாம், இன்பத்தை முழுமையாக நுகரலாம்.

சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த உதடு இருக்கு பாருங்க, இதை விட விசேஷமான விஷயம் எதுவுமே இல்லைங்க. இதை வைத்து என்னெல்லாம் பண்ணலாம் தெரியுமா… என்னவெல்லாமோ செய்யலாம். உங்களோட பார்டனரிடம் செமத்தியாக விளையாட்டு காட்டலாம்.. எப்படின்னு கேட்குறீங்களா, தொடர்ந்து படிங்க…

பெரும்பாலான பெண்களுக்கு உதடுகள் அவர்களின் கவர்ச்சிகரமான விஷயமாக இருக்கின்றன. சில பெண்களுக்கு உதடுகள் தூக்கினாற் போல இருக்கும். சிலருக்கு சின்னதாக, சொப்பு போல இருக்கும். சிலருக்கு பெரிதாக இருக்கும். சிலருக்கு நீளமாக இருக்கும். சிலருக்கு மேலே தூக்கியபடியும், கீழே சின்னதாகவும் இருக்கும்.

இப்படி விதம் விதமான உதடுகளை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் எப்படி, ஆண்களை அல்லாட வைக்காமல் விடலாமோ… கூடாது. எனவேதான் அதை வைத்துக் கொண்டு என்னெல்லாம் செய்யலாம் என்பதற்கு இந்த ‘லிப் டிப்ஸ்’.

உங்காளு மூடு கொஞ்சம் டல்லா இருந்தார்னு வையுங்க, அவரிடம் போய் நெருக்கமாக உட்காருங்கள். எதுவும் பேசாதீங்க, உதடுகளை மட்டும் பேச விடுங்க. உதடுகளை முன்னோக்கி கொண்டு சென்று குவித்து வைத்து சின்னதா ஒரு கிஸ் அடிங்க -காற்றில்தான். பார்ட்டி லேசாக நெளிவதைப் பார்க்கலாம்.

அதுக்கும் மசியலையா, கீழுதட்டை மடித்து உள்ளேயும், வெளியேயுமாக கொண்டு சென்று போக்கு காட்டுங்கள். பார்ட்டி இன்னும் கொஞ்சம் நெளிவார் பாருங்க.

அட இதுக்கும், மசியலப்பா என்ன பண்ணலாம்…நாக்கால் உங்களது மேலுதட்டையும், கீழுதட்டையும் மாறி மாறி தடவிக் காட்டுங்கள்…. இப்போது அவரால் உட்கார முடியாது. லேசாக எழுந்திருப்பார். இது பழைய டெக்னிக்தான், ஆனாலும் ரொம்ப பவர்புல்லானது.

‘பார்ட்டி’ ஏதாவது பிசியாக இருக்கிறாரா, புக்கைத் தூக்கி வைத்துக் கொண்டு ரொம்ப சீரியஸாக படிக்கிறாரா… டோண்ட் ஒர்ரி.. அவருக்கு எதிரே ஒரு சேரை போட்டுக் கொண்டு உட்காருங்கள் – இரு கால்களையும் சற்று அகலமாக விரித்தபடி, படு கேஷுவலாக உட்கார்ந்தால் ரொம்ப சவுகரியம் – அமைதியாக இருங்கள். அவர் உங்களைத் திரும்பிப் பார்க்கும்போது மட்டும் உதடுகளைக் குவித்து லைட்டா, சத்தம் வராம ஒரு ‘முத்தா’ கொடுங்கள்.. கொடுக்கும்போது கண்களை கிறக்கமாக வைத்துக் கொள்வது நல்லது, சேலையில் இருந்தால் மாராப்பை லேசாக விலக்கினால் போல வைத்துக் கொண்டால் இன்னும் பெட்டர் … இதைப் பார்த்து எவ்வளவு பெரிய ‘கிங்’காக இருந்தாலும் சரி கிறங்கிப் போய் உங்களது மடியில் வந்து விழுவது ஸ்யூர்….

உதடு சின்னதுதான். ஆனால் இது செய்யும் மாயாஜாலம் மகாப் பெரியது… இன்னைக்கே செஞ்சு பாருங்களேன்…

Previous articleப்ளீஸ் வேணாம்டா விடுடா அண்ணா ஐயோ என்னால முடியலடா ஆ…ஆ….ஐயோ
Next articleஎன் அக்கா ஆடைகள் கழட்டும் ஆபாசம்