tamil sex, tamilsex , Tamilsex.com , tamil kamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , antharangam , tamil kamasutra tamilxdoctor , tamil sex doctor , Antharangam , Tamildoctor
பெண்களுக்கு இருக்கும் கடினமான வாழ்க்கை பாதையில் மிகவும் கொடுமையானது இந்த மாதவிடாய் வலிதான். பெரும்பாலான பெண்கள் இந்த மாதவிடாய் வலியை மாதந்தோறும் சாதாரணமாக கடந்து செல்கின்றனர். மாதவிடாயை பற்றிய போதிய விழிப்புணர்வு அதிக படியான பெண்களிடம் இல்லை என்பதே மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். எந்த பாலினமாக இருந்தாலும் தனது உடலின் முழு ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் தங்களது உடலின் செயல்பாட்டை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாத ஒன்றே.
அதுவும் பெண்களின் வாழ்க்கை சுழற்சியில் ஒரு அங்கமாக இருக்க கூடிய மாதவிடாயை பற்றிய அறிவியலை பெண்கள் நிச்சயம் உணர வேண்டும். மாதவிடாயின் போது அதிக பெண்களை இதை நினைத்துதான் வருந்துவார்கள். அது வேறொன்றும் இல்லை… மாதவிடாய் வலிதான். இந்த வலியை போக்க ஒரு சிறந்த வழி சுய இன்பம் கொள்ளுதல் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாதவிடாயின் போது சுய இன்பம் கொள்ளலாமா..? கூடாதா..? என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
சுய இன்பமா…!
இன்றைய நவீன உலகத்தில் உடலுறவு பற்றி பேசினாலே மிகவும் அபத்தமான விஷியமாக பலர் கருதுகின்றனர். அதிலும் சுய இன்பம் என்ற தலைப்பை கூட சொல்ல விரும்பாதவர்கள் பலர். அதை ஏதோ தீண்டத்தகாத ஒன்றாக இன்றளவும் நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கின்றோம். சுய இன்பம் அவ்வளவு மோசமானதல்ல என்றே வல்லுநர்களும் கூறுகின்றனர். ஆனால் சில முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் உடலுக்கு நலம் தருமாம்.
இன்றளவும் பல பெண்களின் மனதில் ஓடி கொண்டிருக்கும் ஒரு முக்கிய கேள்வி மாதவிடாயின் போது சுய இன்பம் கொள்ளலாமா…? கூடாதா..? இதற்கு விடை, விருப்பப்பட்டால் ஒரு பெண் மாதவிடாயின் போதும் சுய இன்பம் அடையலாம் என்பதே. இதனால் பல நன்மைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்களும் சொல்கின்றனர்.
மாதவிடாயின் போது பெரும்பாலான பெண்களுக்கு அதிக மன அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு பெண் மாதவிடாயின் போது சுய இன்பம் கொண்டால் அவர்களின் மன அழுத்தம் சீரான நிலையில் இருக்குமாம். சுய இன்பம் அடையும் போது ஆஃசிடாக்ஸின் (oxytoxin) என்ற ஹார்மோன் சுரந்து உடலுக்கு ஒருவித மகிழ்ச்சியை தரும். இதனால் அடிக்கடி ஏற்படும் தலைவலி, மன குழப்பம் போன்றவை எளிதில் குணமடையும்.
பல பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை இந்த மாதவிடாய் வலிதான். எண்ணற்ற மாத்திரைகளை சாப்பிட்டும் மாதவிடாய் வலி குறையவில்லையா..? சுய இன்பம் அடைவதால் மாதவிடாயின் போது ஏற்படும் வலிகள் நீங்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாதவிடாயின் போது சுய இன்பம் கொள்வது தவறு என்ற கட்டுக்கதைகள் மிகவும் அபத்தமானதே..!
அளவோடு சுய இன்பம் கொண்டால் அது உடலுக்கு நன்மையே ஏற்படுத்தும். சுய இன்பம் உடலின் ஹார்மோன்களை சீராக சுரக்க உதவும். அத்துடன் அவற்றின் செயல்பாட்டையும் நல்ல முறையில் வைத்து கொள்ளும். மாதவிடாயின் போது சுய இன்பம் கொண்டால் உங்களின் அதிக படியான உதிர போக்கு குறையும். இது எந்த விதத்திலும் உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்காதாம்.
சுய இன்பம் மாதவிடாயை பாதிக்குமா…? மாதவிடாயின் போது சுய இன்பம் அடைவதால் மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றே பல பெண்கள் கருதுகின்றனர். சுய இன்பம் கொண்டால் அது எந்த வகையிலும் மாதவிடாயை பாதிக்காது என்பதே நிதர்சனம். மேலும் உங்கள் மாதவிடாயை தள்ளி வரவும் செய்யாது. எனவே எதையும் அளவோடு செய்தால் அது ஆபத்தை என்றும் விளைவிக்காது.
சுய இன்பத்தின்போது ரத்தமா..? சில சமயங்களில் சுய இன்பம் அடையும்போது ரத்தம் ஏற்படும். இது இயல்பான ஒன்றே. ஆனால் இது எந்தவிதத்திலும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காது. மேலும் மாதவிடாயில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது சுய இன்பத்தால் ஏற்படுவது அல்ல. மாறாக உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள வேறு சில ஹார்மோன் குறைபாடே என்பதை உணரவும்.அவ்வாறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை கட்டாயம் அணுகவும்.
ஜாக்கிரதை…! மாதவிடாயின் போது சுய இன்பம் கொள்ளப்போகிறீர்கள் என்றால் முதலில் உங்கள் விரல்களின் நகங்களை வெட்டுதல் வேண்டும். அத்துடன் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் உங்கள் பிறப்புறுப்புகளில் பல வகையான நோய் தொற்றுக்களை இது ஏற்படுத்தி விடும். மேலும் நீங்கள் சுய இன்பம் அடைய பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக கழுவிய பின்னரே, அதனை பயன்படுத்துதல் நன்று. அளவான சுய இன்பம் உடலுக்கு நம்மை தரும். அளவுக்கு மிஞ்சினால் அது ஆபத்தைத்தான் ஏற்படுத்தும்.