Tamil sex, tamil sex padangal. tamil sex videos, tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal
கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், எதிலும் விட்டேத்தியான மனோபாவம் ஆகியவையும் உங்களிடம் இருக்கா? உங்களை பாதித்திருப்பது சாட்சாத் தைராய்ட் பிரச்சினையே தான்.
தீர்வு
உடனடியாக மருத்துவரை சந்தித்து தைராய்டு சோதனை மேற்கொள்ளுங்கள். மன உளைச்சல் இருந்தால், அதற்கும் சிகிச்சை அவசியம். சரியாக சாப்பிடுவது, இரத்தத் தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மிதமான உடற்பயிற்சி போன்றவையெல்லாம் உங்கள் மூடை மாற்றும். பிறகென்ன நேத்து ராத்திரியம்மாதான் தினம் தினம்.
கனவாய் தொடரும் உச்சக் கட்டம்
பத்திரிகைகளில் படித்தது, மற்றவர்கள் சொல்லக் கேட்டதோடு சரி, மற்ற படி உச்சக் கட்டம் என்பது இன்னும் உங்களுக்கு எட்டாமலேயே இருக்கிறதா?
சர்க்கரை நோய் இருக்கலாம் உங்களுக்கு. உடனே சோதித்துப்பாருங்கள். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இடுப்பெலும்பு மற்றும் ஜனன உறுப்புகளுக்குச் செல்கிற இரத்த ஓட்டம் குறைவாக இருக்குமாம். அதனாலேயே அவர்களுக்கு உறவு விரக்தியில் முடிகிறதாம்.
தீர்வு
சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஒன்றுதான். முழு தானிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வது இன்சுலின் சுரப்பை முறைப்படுத்தி, உறவின் போதான உச்சக் கட்டத்துக்கு உதவியும் செய்யுமாம்.
உறுப்பின் வறட்சி
இந்தப் பிரச்சினை எந்த வயதினருக்கும் வரலாம் என்றாலும் மெனோ பாஸ் ஸ்டேஜில் இருக்கிற பெண்களுக்கு மிக சகஜம். காரணம் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவது. இதுவரை மெனோ பாஸுக்கான அறிகுறியே பிறப்புறுப்பு வறட்சி என்று சொல்லப்பட்டது. இப்போது, உயர் இரத்த அழுத்தத் தாலும் ஏற்படலாம் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
தீர்வு
வாசனையான சோப், பிறப்புறுப்பை சுத்தம் செய்கிற வாசனைத் திரவியங்கள், டைட்டான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கிரிம், வழுவழுப்புத் திரவம் போன்றவற்றையும் உபயோகிக் கலாம். மெனோ பாஸ் வயதில் இருந்தால் ஹார்மோன் ரிப்ளேஸ் மென்ட் தெரபி எடுத்துக் கொள் வதைப் பற்றி மருத்துவரிடம் பேசலாம்.
உறவுக்குப் பின் உதிரப் போக்கு
உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை இது. சில சமயங்களில் இது புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இளம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்கிறவர்களிடம் இது அதிகம் காணப்படுகிறதாம். வேறு அறிகுறிகள் இல்லாததாலும், அனேகமாகப் பெண்களால் புறக்கணிக்கப் படுவதாலும், இந்தப் பிரச்சினை, பிற்காலத்தில் மலட்டுத் தன்மைக்கும் வழி வகுக்கலாம். ரொம்பவும் இளம் வயதுப் பெண்களிடம் காணப்படுகிற பட்சத்தில் அது ப்ரீ மெனோபாஸுக்கான அறிகுறி யாகவும் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தீர்வு
புற்றுநோய்க்கான சோதனை செய்து பார்ப்பது பாதுகாப்பானது. தொற்றுக் கிருமிகளின் தாக்குதலாக இருக்கும் என்கிற பட்சத்தில் ஆண்டிபயாடிக் உதவியால் சரி செய்யலாம்.
வலி தரும் உறவு
சந்தோஷத்தைத் தர வேண்டிய செக்ஸ் வலியையும், வேதனையையும் தருகிறதா?
பெரும்பாலும் இது மனம் சம் பந்தப்பட்ட பிரச்சினையே. அப்படி யில்லை என உறுதியானால் மட்டுமே பிற சோதனைகள் அவசியம். பிறப்புறுப்பின் லைனிங் பகுதி மிக மிக மென்மையானது. அது மிகச் சுலபமாக பாக்டீரியா மற்றும் பால்வினை நோய்த் தொற்றுக்களால் பாதிக்கப் படக்கூடும். அதன் விளைவாக உறவின்போது எரிச்சல், வலி, கசிவு போன்றவை இருக்கலாம். என்டோமெட்ரியாசிஸ் என்கிற நோயின் விளைவாகவும் உறவின் போதான வலி இருக்க லாம். மிக அபூர்வமாக சில ருக்கு சினைப்பை கட்டியின் காரணமாகவும் இந்த வலி இருக்கலாம். வயிற்று வலி, கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்து விட்ட உணர்வு, மலச்சிக்கல் மாதிரியான நினைத்துப் பார்க்க முடியாத காரணங்களாலும் இந்த வலி இருக்கலாம் என்கிறார்கள்.
தீர்வு
பெரும்பாலும் ஆண்டிபயாடிக் மருந்துகளே இதற்கு குணம் தரும். வேறு கோளாறுகள் இருக்குமென சந்தேகப் பட்டால் லேப்ராஸ் கோப்பி மூலம் சோதனை செய்வார்கள். பிறப்புறுப்புத் தொற்று என்றால் அதற்கான கிரிம் மூலமே சரிசெய்து விடலாம்