பெண்கள் சுய இன்பம் காண்பதால் பருக்கள் வருமா?

1999

ஒவ்வொரு பருவம் எய்திய பெண்ணின் மனதில் தோன்றும் ஒரு கேள்வி என்னவென்றால்… சுய இன்பம் கொள்வதால் தனக்கு பருக்கள் வருமா என்பது தான். இதுவரை சுயஇன்பம் காண்பதால் பருக்கள் வந்ததற்கான எந்த ஒரு முடிவுகளும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக, பருவம் எய்தும் ஒருவரின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே பருக்கள் என்பது ஒருவருக்கு ஏற்படுகிறது.

அதுவும் ஹார்மோன்களின் செயல்பாடுகள் மிகவும் அதிகமாக இருக்குமெனில் பருக்கள் என்பது உங்கள் முகத்தில் அதிகம் காணக்கூடும்.

இந்த ஹார்மோன் மாற்றங்களால் குரல் மாற்றம், மற்றவர்கள் பார்க்கும் இடத்தில் முடி வளர்தல் என ஒரு சில மாறுதல்களை பெண்கள் காணக்கூடும்.

ஆனால், ஒருசிலர் பரப்பும் தவறான தகவல் என்னவென்றால்… அதிகம் சுயஇன்பம் காண்பதால் தான் பருக்கள் வருகிறது என்பதே ஆகும்.

அதனால் சுயஇன்பம் காண்பதால் முதலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு ஆணோ…பெண்ணோ… குறைந்தது வருடத்தில் ஒருமுறையாவது வாழ்க்கையில் சுயஇன்பம் கொள்ளக்கூடும். அவற்றுள் பத்தில் நான்கு பேர் வாரத்தில் 4 முதல் 5 முறை சுயஇன்பம் கொள்வதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதுதான் சுயஇன்பம் கொள்வதின் சாதாரண நிலையாகும்.

உங்கள் கணவருடன் வெகுநாட்களுக்கு உடலுறவு கொள்ளாமல் நீங்கள் இருந்தால்… சுயஇன்பத்தின் மூலம் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்வது தவறே அல்ல என அறிவியல் கூறுகிறது.

ஆனால், ஒரு நாளில் பலமுறை சுயஇன்பம் கொள்வதால் உடல் நல பாதிப்பு உங்களுக்கு ஏற்படக்கூடும். அதிகமாக சுயஇன்பம் காண்பதென்பது, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை விட மோசமான பழக்கமாம்.

சுயஇன்பம் காண்பதால் பருக்கள் வருமா?
பெண்கள் சுயஇன்பம் காண்பது ஆண்களைக்காட்டிலும் சற்று வித்தியாசமானது தான் என்றாலும் முறை என்பது ஒன்றே. இதுவரை சுயஇன்பம் கொண்டதால் எனக்கு பருக்கள் வருகிறது என யாரும் கூறவில்லை.

சுயஇன்பம் கொள்வதால் பருக்கள் வராவிட்டால் வேறு என்ன காரணம்?
பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உண்டு.

1. உங்கள் சருமம் ஆரோக்கியமற்று இருந்தால் சருமத்தில் துளைகள் உண்டாகலாம். இதனால் பருக்கள் வரலாம்.

2. உங்கள் ஹார்மோன்களில் பெரிய மாற்றம் காணப்பட்டால் பருக்கள் வரக்கூடும்.

3. மன அழுத்தம் மிகுதியாக நீங்கள் காணப்பட்டால் பருக்கள் வர வாய்ப்பிருக்கிறது.

4. உங்கள் உணவு முறையில் அக்கறையற்று இருந்தால் பருக்கள் வரக்கூடும்.

5. போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் பருக்கள் வரலாம்.

Previous articleமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்!
Next article20 வயதுடைய அழகிய பெண்ணின் நிர்வாண படங்கள்!