பெண்களின் பாலியல் பிரச்சினைகள் ஆண்களுக்கும் உண்டாகும்

423

tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal


ஆண்கள் பெண்கள் பாலியல்:இயற்கையின் படைப்பில் ஆண்கள், பெண்கள் இருவரும் ஒரே மாதிரியான உடலமைப்பை கொண்டிருந்தாலும் இருவருக்கும் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்சினைகள் வெவ்வேறானவை.ஆண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படுவதில்லை. அதேபோல்தான் பெண்களுக்கும். ஆனால் அனைத்திற்கும் விதிவிலக்கு உள்ளது. அதன்படி பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் சில பிரச்சினைகள் ஆண்களுக்கும் ஏற்படும்.

இயற்கையின் படைப்பில் ஆண்கள், பெண்கள் இருவரும் ஒரே மாதிரியான உடலமைப்பை கொண்டிருந்தாலும் இருவருக்கும் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்சினைகள் வெவ்வேறானவை.ஆண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படுவதில்லை. அதேபோல்தான் பெண்களுக்கும். ஆனால் அனைத்திற்கும் விதிவிலக்கு உள்ளது. அதன்படி பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் சில பிரச்சினைகள் ஆண்களுக்கும் ஏற்படும்.

மார்பக புற்றுநோய் உலகளவில் பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஒன்று என்ற எண்ணம் நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் இது பெண்களுக்கு மட்டுமான நோய் அல்ல. அண்மைக்காலமாக ஆண்களும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது ஏற்பட காரணம் உடல் பருமன், அதிகளவு ஆல்கஹால், கல்லீரல் பாதிப்பு போன்றவையாகும். இதன் முக்கிய அறிகுறி ஆண்களின் மார்பு காம்புகளுக்கு கீழே அல்லது தோள்பட்டைக்கு கீழே கட்டி ஏற்படுவதாகும். இந்த கட்டிகளால் வலி எதுவும் ஏற்படாது எனவே ஆண்கள் இதனை அதிகம் கண்டுகொள்வதில்லை. பெரும்பாலும் இதனை சாதாரண அலர்ஜி என நினைத்து விட்டுவிடுகின்றனர். அதுதான் அவர்கள் செய்யும் தவறு, சருமத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

ஆண் மாதவிடாய் இதை கேட்க உங்களுக்கு நகைப்பாக இருக்கலாம், பெண்களுக்கு மட்டும்தான் மாதவிடாய் ஏற்படும் என்று வாதத்திற்கும் வரலாம். ஆனால் உண்மையில் வயது அதிகரிக்கும்போது ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக ஆண்களுக்கும் மாதவிடாய் பிரச்சினை ஏற்படும். ஆண்களுக்கான மாதவிடாய் என்னும்போது ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது ஆண்மைக்கான ஹார்மோன்களின் சுரப்பு குறையும்போது ஏற்படுவதையே மருத்துவர்கள் ஆண்களின் மாதவிடாய் என்று கூறுகிறார்கள். இதன் அறிகுறிகள் அதீத சோர்வு, மனஅழுத்தம், பாலியல் செயல்திறன் குறைவு, சிறுநீரில் இரத்தம் போன்றவையாகும். பெண்களை போல் அல்லாமல் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் மெதுவாகவே குறைகிறது. இதில் நல்ல செய்தி என்னவென்றால் வெகுசில ஆண்களுக்கு மட்டுமே இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

ஆஸ்டியோபோரோசிஸ்(எலும்புருக்கி) பொதுவாக அனைவரின் கருத்து என்னெவென்றால் எலும்புருக்கி என்பது பெண்களுக்கான நோயாகும் என்பதுதான். அதுவும் மாதவிடாய் நின்ற பிறகுதான் ஏற்படும் எனவும் நினைக்கிறார்கள். ஆனால் இது ஆண்களையும் தாக்கும். இது ஆண்களின் எலும்புகளை பலவீனமடைய செய்து எளிதில் உடையும் படி மாற்றிவிடும். இது ” அமைதியான நோய் ” என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒருவரை தாக்கி இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாது. எலும்பு முறிந்தததற்கு பிறகுதான் இந்த நோய் தாக்கியிருப்பதையே அறிய முடியும். இது பெரும்பாலும் இடுப்பு, முதுகெலும்பு மற்றும் மணிக்கட்டில் ஏற்படும். சிலருக்கு நிரந்தர பாதிப்புகளை கூட இது ஏற்படுத்தும்.

உணவுகோளாறுகள் உணவுக்கோளாறு பற்றி பொதுவாக தவறான கருத்து ஒன்று நிலவுகிறது அதாவது வாழ்க்கைமுறைதான் உணவுகோளாறுகளை ஏற்படுத்துகிறது என்று. உண்மையில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இவை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஏற்படக்கூடும். அனோரெக்ஸியா, பலிமியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு இது ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பதின்ம வயதில் இருக்கும் ஆண்களுக்கோ அல்லது இருபது வயதுகளில் இருக்கும் ஆண்களுக்கோ உணவுசீர்குலைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமென மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

லூபஸ் அனைவரும் நினைக்கக்கூடிய ஒன்று ஏன் சில மருத்துவர்கள் கூட நினைக்கலாம் லூபஸ் பெண்களுக்கு மட்டும்தான் வரக்கூடும் என்று. ஆனால் இது ஆண்களுக்கும் ஏற்படக்கூடும். இதனை குறித்து மக்களுக்கு அதிகம் தெரியாது பலபேருக்கு இப்படி ஒரு நோய் இருப்பதே தெரியாது. லூபஸ் ஏற்பட்டால் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி நமது உடலுறுப்புகளையே தாக்கும். சில ஆய்வுகள் ஆண்மைக்குறைவுக்கும், லூபஸ் ஏற்படுவதற்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக கூறுகிறது. பார்வைத்திறன் குறைவு, மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம், வாய்ப்புண் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

மல்டிபிள் ஸ்கெளோரோசிஸ்(தண்டுவட மரப்பு நோய்) மல்டிபிள் ஸ்கெளோரோசிஸ் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இது நம்முடைய மூளை மற்றும் தண்டுவடத்தின் மீது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்பை கண்டுபிடிக்க மருத்துவர்களுக்கு நீண்ட காலம் எடுக்கும். ஏனெனில் இது மற்ற நோய்களின் அறிகுறி போலவே இருப்பதால் மக்களும், மருத்துவர்களும் குழம்பிவிடுவார்கள்.மூட்டுகளில் வலி, சிறிய அல்லது முழுமையான பார்வை இழப்பு, மின்சாரம் தாக்குவதை போன்ற உணர்வு மற்றும் மயக்கம் போன்றவை இதன் அறிகுறியாகும்.

Previous articleஉறவுக்கு உங்கள் மனைவியை தயாராக்குவது எப்படி? (முன் விளையாட்டு மர்மங்கள்?
Next articleகிராமத்து சாமான் பண்ணை வீட்டில் காட்டிய காமம்!