கலவி நிலை – 11
இந்த நிலையில் ஆண் மல்லாந்து படுத்திருக்க பெண் அவன்மேல் அமர்ந்து கால்களை மடக்கியபடி இருவரது உறுப்புகளும் பொருந்தி உராய பெண் தனது விருப்பத்திற்கேற்ப சுகம் அனுபவித்தல். கேரளாவில் பிரசித்தமான முறை என்றாலும் இன்று உலக அளவில் இந்த முறை எல்லோராலும் பின்பற்றப்படுகிறது.
கலவி நிலை – 12
யானை புணர்தலைப் போல அமைந்திருக்கும் இக்கலவி நிலையில் பெண் மண்டியிட்டு முன்புறம் பார்த்தபடி இருக்க ஆண் பின்னாலிருந்து அவளை அணைத்தபடி அவளை ஒட்டியே கவிழ்ந்து அணைத்தபடி பின்பக்கம் வழியாக புணர்தல். இதிலும் பின்பக்கப் புணர்தல் அமைதலாம் இரு வழிகளிலும் கலவி செய்யலாம். அணைந்த வாட்டில் பெண்ணின் முலைகளைக் கையாளவும் முடிவதால் இன்பம் இரட்டிப்பாகும் என்பதி ஐயம் இல்லை.
ttyகலவி நிலை – 13
இந்த நிலையில் ஆண் கால்களை அகட்டியபடி உட்கார்ந்துகொண்டு பெண்ணை தன் எதிர்ப்பக்கமாக முகம் நோக்கி தன்னுடன் நெருக்கி இருந்துகொண்டு குத்துக்கால் போட்டபடி நேரடியாகப் புணரலாம். இதிலும் முலைகள் மற்றும் வயிற்றுப்பகுதிகளைத் தடவிக்கொண்டும் பிசைந்துகொண்டும் கலவி செய்யலாம் என்பதால் இதுவும் மிகமிக அருமையான கலவி நிலையாகும்.
கலவி நிலை – 14
இந்த நிலையை வளைவு நிலை என்றும் சொல்லுவார்கள். இதில் ஆண் மண்டியிட்டு அமர்ந்து முன்னோக்கி குனிந்தநிலையில் பெண்ணை எதிரே மல்லாந்து படுக்கவைத்து அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு மெல்ல உயர்த்தி நேரடியாக காமம் செய்வதாகும். பெண் வாட்டத்திற்காக பின் சரிந்து கைகளை முட்டுக்கொடுத்து இடுப்பை உயர்த்திக் காட்ட வேண்டும். மிக நெருங்கிய காமச் செயலாக இந்த நிலை அமைகிறது.
கலவி நிலை – 15
உலகம் முழுக்க பயன்படுத்தும் பொதுவான கலவி நிலை இந்த முகம் நோக்கிய சுகம் கலவி நிலையாகும். மிகவும் பொதுவானதாக இருந்தாலும் இதில் ஒருவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும் சிற்றின்பப்பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டும் சுகமாக கலவி செய்யும் அருமையான கலவி நிலையாகும்.
கலவி நிலை – 16
இதுவும் முந்தைய நிலை போன்ற பொதுவான முறை என்றாலும் இதில் ஆணின் மேல் பெண் படுத்து சுகம் அனுபவிக்கிறார்கள். முன் சொன்ன அதே சுகங்கள் இதிலும் இருந்தாலும் பெண்ணுக்கு அதிக வலி தராமல் பெண்ணின் ஆளுமைக் கேற்ப சுகம் அனுபவிக்கவிடுதலால் இந்த முறை சென்ற முறையை விட மிகவும் சிறந்தது என்பது எனது கருத்து.
கலவி நிலை – 17
மிக மிக ஆழமான உட்புகுதல் இந்த நிலையில் அமைகிறது. இந்த நிலையில் பெண் மல்லாந்து படுத்து கால்களை முன்பக்கம் நீட்டி உயர்த்தி ஆணின் தோள்மேல் சாய்த்துக் கொள்கிறாள். ஆணோ அவளது மேல் நெருங்கிப் படுத்து கைகளால் தனது பாரத்தை ஊன்றிக்கொண்டு நேரடியாக பெண் உறுப்பில் மிக ஆழமாக உட்புகுந்து சுகத்தை அனுபவிக்கிறான். மிக மிக நெருக்கமான உடல் உறவுச் சுகம் இதில் கிடைக்கிறது என்பது நானும் உணர்ந்த அனுபவம் ஆகும்.
கலவி நிலை – 18
ஆக்கிரமிப்பு நிலை என்றும் கூறப்படும் இக்கலவி நிலையில் பெண் மல்லாந்து படுத்திருக்க அவள் முன் நெருங்கிய நிலையில் ஆண் அமர்ந்து கால்களை அகட்டி அவளது பெண் உறுப்பின் நேரடியாக தனது உறுப்பினைச் செலுத்தி அமர்ந்த நிலையிலேயே இயங்குவதாகும். இந்த நிலையில் பெண் வசதியாக படுத்திருப்பதால் எந்தவித உடல் வலிகளும் இல்லாமல் ஆணின் முழு வீச்சையும் வேகத்தையும் அனுபவிக்கலாம். பெண்களுக்கு மிகவும் சுகம் தரும் நிலை இது.
கலவி நிலை – 19
பெண் மல்லாந்தும் ஆண் கவிழ்ந்தும் எதிர்ப்புறமாகப் படுத்து கலவி செய்தல். இதில் சற்று சிரமம் இருக்கக்கூடும். நான் இதை பயன்படுத்தியதில்லை என்பதால் இதனை முயற்சி செய்தவர்கள் கருத்தைக் கூறலாம்.
கலவி நிலை – 20
இது ஓர் ஓய்வு நிலைக் கலவி நிலை ஆகும். பெண் பக்கவாட்டில் படுத்திருக்க ஆண் அவளது பின்பக்கம் படுத்து பின்புறம் வழியாக கலவி செய்தல். இதில் இருவருக்குமே எந்த வித உடல் சிரமங்களும் இல்லாமல் ஓய்வாக இன்பம் அனுபவிக்கலாம். பெரும்பாலும் நான் அனுவத்து அறிந்த நிலைதான் இது. மிகவும் சுகமான நிலை என்றும் கூறலாம்.