வேகமாக புணர்வதால் சோகமணமுடிவிலும் போய் முடியலாம்!

307

tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

உடலுறவில் ஆண்கள் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது சொதப்புவார்கள். ஆனால் பெண்கள் அப்படியல்ல. பெண்களில் சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் தவறு செய்வதுண்டு. சிலர் தெரிந்ததையும் செய்யக் கூச்சப்பட்டுக் கொண்டு, எதையாவது தவறாக செய்துவிடுவார்கள்.

அதேபோலத்தான் உடலுறவில் பெரும்பான்மையான பெண்கள் செய்யும் பொதுவான தவறுகள் சில உண்டு. தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்யும் தவறாக இருந்தாலும் ஆண்கள் அதைப் பொறுத்துக் கொண்டு, அந்த செல்லத் தவறுகளை மன்னித்துவிடுகிறார்கள்.

அப்படி பெண்கள் என்ன மாதிரியான குட்டி குட்டி தவறுகளைச் செய்கிறார்கள். எதையெல்லாம் செய்யக்கூடாது?

பெண்கள் எல்லா நேரங்களிலும் பர்ஃபெக்ட் பெண்களாகவே இருக்க ஆசைப்படுகிறார்கள். கட்டிலில் உறவின்போது ஆண்,பெண் என்ற பாகுபாட்டை முதலில் உதறித் தள்ள வேண்டும். அந்தந்த நாட்களின் இன்பங்கள் அன்றோடு முடிந்துபோகும். அதனால் கட்டில் விளையாட்டுக்களில் நேரம் கடத்துவதை முதலில் நிறுத்துங்கள்.

பெண்களின் இன்ப முனகல்களை ஆண்கள் ரசிக்கிறார்கள். அதனால் அதிக கிளர்ச்சியடைகிறார்கள் தான். ஆனால் முனகல்களைக் குறைத்துக் கொண்டு, ஆண்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் உங்கள் கவனத்தை செலுத்தினால் இன்னும் கூடுதல் இன்பத்தை அனுபவிக்க முடியும். இருவரும் ஒத்துழைத்தால் மட்டுமே இன்பம் அதிகரிக்கும்.

ஆண்கள் தங்களுடைய முழு ஆற்றலையும் உடலுறவின்போது செலவிடுவதால் உச்சத்தை எட்டியவுடன் உடலில் அசதி உண்டாகும். அதனால் உறவுக்குப்பின் ஆண்கள் மிகவும் களைப்பாகிவிடுவார்கள். அதனால் அவர்களை கொஞ்சம் ஓய்வெடுக்க விட்டுவிட்டு அதன்பின் நீங்கள் கொஞ்சலாம்.

உடலுறவின்போது ஆண்கள் செய்யும் ஏதேனும் உங்களுக்குப் பிடிக்காமல் போனால், உனக்கு எதுவும் தெரியவில்லை, நீ தவறாக நடந்து கொள்கிறாய் என்பது போல், அவர்கள் வருத்தமடையும்படி நடந்துகொள்ளாதீர்கள். அல்லது
ஆண்களைப் பொருத்தவரையில் உடலுறவு என்பது அழகான, அதேசமயம் அவர்கள் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளும் விஷயமும் கூட. அதனால் அவர்களுடைய ஈகோவைத் தூண்டிவிடும்படி நடந்துகொள்ளாதீர்கள். அது அவர்களுக்கு வெறுப்பையே உண்டாக்கும்.

எப்போது பெண்கள் தங்களுடைய அந்தரங்க உறுப்புகளை நாவால் தீண்டிவிட வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் ஆண்கள் எந்த தயக்கமும் இன்றி அதைச் செய்து பெண்களை மகிழ்விக்கிறார்கள். ஆனால் அதேபோல் ஆண்கள் விரும்பும்போது பெண்கள் அப்படி எதுவுமே செய்யாமல், அந்த விஷயத்தில் இருந்து எஸ்கேப் ஆகவே நினைக்கிறார்கள்.

இதுபோன்ற விஷயங்களில் ஆண்களுக்கு கருணை காட்டுங்கள். அவர்களுடைய விருப்பங்களையும் கொஞ்சம் நிறைவேற்றுங்களேன்.

பெண்களை மகிழ்விக்கவே கட்டிலில் ஆண்கள் தங்களுடைய முழு ஆற்றலையும் செலவிடுகிறார்கள். அதனாலேயே தங்களுடைய ஆணுறுப்பை பெண்கள் சுவைப்பதைத் தனக்குக் கிடைத்த பேரானந்தமாக நினைக்கிறார்கள். உடலுறவில் இந்த தருணத்தைத் தான் ஆண்கள் மிக அதிகமாக விரும்பி, இன்பம் காண்கிறார்கள்.

அப்படியே ஆணுறுப்பைச் சுவைக்க பெண்கள் முன்வந்தாலும் அவர்கள் செய்யும் மற்றொரு முக்கியமான தவறு, என்ன செய்வதென்று தெரியாமல், ஆண்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக என்று நினைத்துக் கொண்டு பற்களால் கீறியோ கடித்தோ வைத்துவிடுவார்கள்.

ஆண்களின் அந்தரங்க உறுப்பை பெண்கள், சாப்பிடும் மிட்டாய் என்று நினைத்துவிடக்கூடாது. நாவால் வருடியும் உதடுகளால் உறிஞ்சியும் தான் சுகப்படுத்த வேண்டும். ஒருபோதும் உங்கள் பற்களைப் பயன்படுத்தக் கூடாது.

உடலுறுவின் போது எதை மற்நதாலும் இருவரும் ஆரோக்கியமாக இருக்க மட்டும் மறந்துவிடக்கூடாது. இருவருமே பாத்ரூமுக்குப் போய் தங்கள் கீழ்ப்பகுதியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஏதாவது அலர்ஜியோ தொற்றுக்களோ இருந்தால் அதை மறக்காமல் வெளிப்படுத்த வேண்டும்.

ஆண்களிடம் ஓவராக பிகு பண்ணுவதை அந்த சமயங்களில் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். பெண்களிடம் இருக்கும் இந்த விஷயம் ஆண்களை மற்ற நேரங்களில் வேண்டுமானால் ரசிக்க வைக்கும். ஆனால் உடலுறுவின் போது வெறுப்பையும் கோபத்தையும் தான் உண்டாக்கும்.

ஆண்கள் முதலில் உங்களிடம் விளையாட ஆரம்பிப்பார்கள். தலைமுடியைக் கோதிவிடுவாாகள். ஆங்காங்கே தீண்டி மகிழ்விப்பார்கள். பிகு பண்ணாமல் நீங்களும் அந்த விளையாட்டுகளில் கொஞ்சம் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் துணைவரால் உங்களை முழுமையாகத் திருப்திப்படுத்திவிட முடியாது என்று நினைத்துக் கொண்டு, நீங்களே உச்சத்தை எட்டியது போல பொய்யாக பாவனை செய்யாதீர்கள். அது அவர்களை நீங்கள் குறைத்து மதிப்பிடுவது போல் ஆகிவிடும். அவர்களுக்கான வாய்ப்பைக் கொடுங்கள். அவர்களால் முடியாது என நீங்களே முன் முடிவுகள் ஏதும் செய்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் எத்தனை முறை உறவு கொண்டிருந்தாலும் கூட, ஆண்கள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. அந்த விஷயத்தில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நீங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளை நன்கு உற்று கவனிப்பாகள். நீங்கள் அணிந்திருக்கும் புது உள்ளாடைகள் அவர்களுடைய கைகளைக் குறுகுறுக்க வைக்கும். கழட்டி தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடங்களில் தாங்கள் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதனால் பெண்கள் இதையெல்லாம் புரிந்துகொண்டு செயல்பட்டால் தான் இருவரும் இன்பத்தில் திளைக்க முடியும்.

Previous articleபெண்ணின் முன்னழகில் தான் ஆண்களின் உணர்ச்சி தூண்டப்படுகிறதா?
Next articleதுர்நாற்றத்துடன் மாதவிடாய் உதிரப்போக்கு? – இந்த நோயாக இருக்கலாம்