விர்ச்சுவல் பாலியல் நன்மைகள் தீமைகள் தெரியுமா?

496

tamil sex videos, tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal


இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஏதேனும் தகவல் பரிமாற்றக் கருவிகளின் மூலம் பாலியல் உள்ளடக்கங்களை அனுப்பி ஒருவருக்கொருவர் பாலியல் கிளர்ச்சி அடையும் ஒரு வகை செயல்பாடே மெய்நிகர் பாலியல் எனப்படும். இது மெய்நிகர் சூழலில்தான் நடைபெறுகிறது எனினும், இதில் ஈடுபடுபவர்கள் உணர்ச்சிரீதியாக அளவற்ற அனுபவம் பெறுகின்றனர் என்று நம்பப்படுகிறது. வயது வந்தோர்க்கான வீடியோ கேம்கள், சாட் ரூம்கள், இணைய வசதி உழல செக்ஸ் டாய்ஸ், உடனடி செய்தியிடல் பயன்பாடுகள் போன்றவை இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இணையத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இப்படி இணையத்தை பாலியல் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்துவது ஆண்களே என நாம் நினைக்கலாம். இருப்பினும் பெண்களும் இந்த அனுபவத்தை நாடி வருவது நடக்கவே செய்கிறது.

அந்தரங்கப் பிரச்சனைகள் உள்ளவர்களும் இந்த மெய்நிகர் உலகத்தை நாடிவருகின்றனர். சிலருக்கு உண்மையான உறவு குறித்து பயம் இருக்கும். இந்த மெய்நிகர் உலகில் உண்மையான உறவில் ஈடுபடாமலே நிகழ்நேர இன்பத்தைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கிறது.

பலரும் மெய்நிகர் பாலியலை நாடி வர என்ன காரணம்?
சூழ்நிலை காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியருக்கு இது ஒருவித அன்னியோன்னிய உணர்வைத் தருகிறது.
இது பால்வினைநோய்கள் அல்லது கர்ப்பத்தை ஏற்படுத்தாது.
இதுபோன்ற மெய்நிகர் பாலியல் கிளர்ச்சியின் மூலம் சிலர் ஆசுவாசமடைந்து, மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.
பாலியல் கல்விக்கும் பாலியல் சிகிச்சைக்கும் பயன்படுகிறது. ஆரம்ப நிலையில் பாலியல் குறித்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள இளம் பருவத்தினர் மெய்நிகர் பாலியலை ஒரு வழியாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
மெய்நிகர் பாலியலின் ஆபத்துகள் :

எல்லாத் தொழில்நுட்பங்களிலும் உள்ளதைப் போலவே, மெய்நிகர் பாலியலிலும் சில ஆபத்துகள் உள்ளன. அவற்றில் சில:

தற்காலத்தில், தனது இனையர் இணைய வசதியைப் பயன்படுத்தி நெறி தவறி நடப்பது தொடர்பான காரணங்களுக்காக விவாகரத்து கோரும் நிகழ்வுகளும் அதிகரித்துவருகின்றன. உடல்ரீதியாகவும்/உணர்வுரீதியாகவும் பிரிந்திருப்பது போன்ற காரணங்கள் அதிகரிப்பதால் மக்கள் மெய்நிகர் பாலியல், இணையவழி பாலியல் போன்றவற்றில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. அவர்களின் மனதில், இது உண்மை அல்ல, வெறும் மெய்நிகர் பாலியல் மட்டுமே என்பதால் உண்மையில் துரோகம் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு ஏற்படுவதில்லை. எனினும், தற்காலத்தில் விவாகரத்துக்கு இது ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது.

சிறு வயதிலேயே பிள்ளைகள் ஆபாசப் படைப்புகள், இணையவழி பாலியல் போன்றவற்றை பயன்படுத்திப் பழக வாய்ப்புள்ளது. பெரியவர்களாகும்போது அவர்கள் தங்கள் இணையருடன் நிஜத்தில் அன்னியோன்னியமாக இருக்க முடியாத பிரச்சனைகள் தோன்றலாம். நிஜ உலகில் ஆரோக்கியமான, இயல்பான உறவுகளைப் பராமரிப்பது அவர்களுக்கு சிரமமாகிவிடும். மெய்நிகர் உலகமும் நிஜ உலகமும் சந்தித்துக்கொண்டால் பெரும் ஆபத்தாகலாம்.

இணையத்திற்கு அடிமையாக இருப்பதும், போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதைப் போன்றதே. பல்வேறு வகையான இணைய பாலியல் செயல்களுக்கு அடிமையாகிப் போனவர்கள் அடிமைத்தனம் அதிகரித்து தன்னையே அழித்துவிடலாம். அவர்களின் அடிமைத்தனம் அதிகமாகி, அதிகமாகி பின்னாளில் அவர்களின் தினசரி வாழ்விலும், தொழிலிலும், சொந்த வாழ்க்கையிலும் குறுக்கீடுகளை ஏற்படுத்தலாம்.
மெய்நிகர் பாலியலில் ஒருவர் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டு, தனது சொந்த நம்பிக்கைகளைக் கவனிக்காமல் போய்விடும் ஆபத்தும் உள்ளது.

ஒருவரது சுய மதிப்பீடு குறைதல், மன இறுக்கம், மனக்கலக்கம், மனநிலையில் திடீர் மாற்றங்கள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

மெய்நிகர் உறவுகள் அதிக கிளர்ச்சியளிப்பதாகவும் இருக்கலாம், அதிக இன்பமளிப்பது போலவும் தோன்றக்கூடும், உண்மையான உறவுகளை விட குறைவான சிரமமே தேவைப்படும், ஆனால் உண்மையான உறவில் கிடைக்கும் உண்மையான தோழமையையும் சந்தோஷத்தையும் மெய்நிகர் பாலியல் ஒருபோதும் கொடுக்க முடியாது

Previous articleஇன்பமான திறவுகோலுக்கு மூன்று வழிகள் இதோ!
Next articleஅழகிய முன்னாள் காதலி காட்டிய காம அங்கங்கள் !