ஆபாசப் படம் பார்த்தால் விரைவாக விந்து வெளியேறுமா?

7158

வணக்கம் , i m aged for 20 நான் செக்ஸ் சம்பதமான கேள்விகள் கேட்க விரும்புகிறேன் . நான் அதிகளவு சுயஇன்பம் மேற்கொண்டுள்ளேன் . ஆனால் இப்போது நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன் அதனால் இப்போது சுயஇன்பம் செய்வதை நிறுத்தி விட்டேன். இப்போது என்ன பிரச்சனை என்றால் ஏதாவது செக்ஸ் சியான படங்களை பார்க்கும் போது நான் சுயஇன்பம் செய்யாமலேயே விந்து வெளியே வந்து விடுகிறது இதனை தடுக்க என்ன வழி என்று தயவு செய்து சொல்ல வேண்டும்.இனிமேல் சுயஇன்பம் செய்ய கூடாது என்று சத்யம் மேற்கொண்டுள்ளேன் .ஆனால் இப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும் போது எனக்கு பயமாக இருகிறது நான் என்ன செய்ய வேண்டும் .

விந்து முந்துகிறது. நீங்கள் தான் பதில் கூற வேண்டும் . பதில் – சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்லசாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.விந்தை வெளியேற்றுவது பையன்களைப் பலமற்றவர்கள் ஆக்கிவிடாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது. எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே.

சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது. ஆணுறுப்பு சிறுத்துவிடாது. சுயமாக விந்து வெளியேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச்சிக்கும் பாலியல் வேட்கைக்கும் காரணமாகும்பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரும்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது. ஆகவே தாங்கள் பயப்படத் தேவையில்லை. மனதினை எப்போழுதும் இலகுவாக வெத்திருங்கள்.

Previous articleதாம்பத்ய உறவில் ஒரு பெண், தனது கணவனுக்கு . . . – காம அறிவுரை
Next articleதமிழ் நடிகை சஞ்சனாவின் புதிய செக்ஸ் வீடியோ